“Tamil: ஒருவனைப் பற்றி ஓரகத்திரு.” “English Translation: Attach yourself to one person, and dwell in one house.”, — Tamil Related Mantras “Tamil: “ஒதி பெருத்து என்ன, உபகாரம் இல்லாதவன் வாழ்ந்து என்ன?”“,English Translation: What avails the growth of an odina tree? Of what use is the prosperity of the ungenerous?, “Tamil: சாலோடே தண்ணீர் சாய்த்துக் குடித்தாலும் தாய் வார்க்கும் தண்ணீர் தாகம் தெளியும்.” “English Translation: Though one may drink water out of a large pot, the water that one’s mother pours out allays one’s thirst.”, “Tamil: அரி என்கிற அக்ஷரம் தெரிந்தால் அதிக்கிரமம் பண்ணலாமா?” English Translation: May one transgress the bounds of propriety if he comprehends the purport of the syllable Ari?,