“Tamil: ஒருவரும் அறியாத உச்சித நாமன்.” English Translation: One of illustrious name unknown to any., — Tamil Related Mantras “Tamil: கொய்சகத்தில் கொள்ளி வைத்துக்கொண்டதுபோல.” English Translation: Like keeping a firebrand in the border of her own cloth., “Tamil: குப்பையில் முளைத்த கீரை கப்பலுக்குக் காலாகுமா?” English Translation: Will a plant grown on a dunghill answer for the mast of a ship?, “Tamil: “தேன் எடுத்தவனுக்கு ஒரு சொட்டு, மாமன் மனையில் இருந்தவனுக்கு ஒரு சொட்டு.”“,”English Translation: A cuff for him who steals honey, a cuff for him who lives in the house of his father-in-law.”,