“Tamil: ஒரு உறையிலே இரண்டு கத்தியா?” English Translation: Are two swords contained in one sheath?, — Tamil Related Mantras “Tamil: பஞ்சம் போம் பஞ்சத்திற் பட்ட வசை போகாது.” “English Translation: The famine will end, but a scar then made will not pass away.”, “Tamil: தகப்பன் வெட்டின கிணறென்று தலைகீழாய் விழுவார்களா?” English Translation: Will they fall headlong into the well because their father dug it?, “Tamil: கொடுக்காத இடையன் சினையாட்டைக் காட்டினதுபோல.” English Translation: As a niggardly shepherd pointed to a sheep that was with young.,