“Tamil: ஒரு கம்பத்தில் இரண்டு ஆனை கட்டுகிறதா?” “English Translation: What, to tie two elephants to one pole?”, — Tamil Related Mantras “Tamil: உள்ளதைச் சொன்னவன் ஊருக்குப் பொல்லாதவன்.” English Translation: He who speaks the truth is regarded as a wicked person by the country., “Tamil: ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.” “English Translation: Seeing him who retreats, makes the efforts of his pursuer easy.”, “Tamil: விசும்பிற் றுளி வீழினல்லால் பசும்புற் றலை காண்பது அரிது.” “English Translation: If the sky withholds rain, not a blade of grass can be seen.”,