“Tamil: ஒரு காசு பேணின் இரு காசு தேறும்.” English Translation: One cash saved is two cash got., — Tamil Related Mantras “Tamil: பூர்வோத்தரம் மேரு காத்திரம் போல் இருக்கிறது.” English Translation: His pedigree is weighty as mount Meru., “Tamil: குழந்தைக் காய்ச்சலும் குண்டனி காய்ச்சலும் பொல்லாது.” English Translation: The fever of children and the spite of a slanderer are bad., “Tamil: நரி ஒரு சாலுக்கு உழப்போனது.” English Translation: The jackal is gone to plough.,