“Tamil: ஒரு தலைக்கு இரண்டு ஆக்கினையா?” English Translation: Are there two punishments for one head?, — Tamil Related Mantras “Tamil: தாட்டோட்டக்காரரைக் கூடுவதிலும் தனியே இருப்பது நலம்.” English Translation: It is better to be alone than to associate with the fraudulent., “Tamil: மூன்று வீட்டுக்கு முக்காலி நான்கு வீட்டுக்கு நாற்காலி.” “English Translation: A three legged seat to three houses, and four legged seat, to four houses.”, “Tamil: வெண்ணெய் திரளுகிறபோது தாழி உடைந்தாற்போல.” English Translation: As the churn broke just as the batter was forming.,