“Tamil: ஒரு பானைச் சோற்றுக்கு ஒன்றே மாதிரி.” English Translation: One grain suffices to test a whole pot of boiled rice., — Tamil Related Mantras “Tamil: நூறு ஆண்டு ஆகிலும் கல்வியை நோக்கு.” “English Translation: Though a hundred years old, diligently acquire knowledge.”, “Tamil: “ஆடிக்கறக்கிற மாட்டை ஆடிக் கறக்கவேண்டும், பாடிக் கறக்கிற மாட்டைப் பாடிக் கறக்கவேண்டும்.”“,”English Translation: A restless cow must be milked by force, and a gentle cow must be milked with kindness.Treatment to be regulated by circumstances.”, “Tamil: “உழக்கு மிளகு கொடுப்பான் ஏன், ஒளித்திருந்து மிளகு நீர்குடிப்பான் ஏன்?”“,”English Translation: Why give a measure of pepper, why drink the pepper water in a corner?”,