“Tamil: “ஒரு மனப்படு, ஓதுவார்க்கு உதவு.”“,”English Translation: Be single-minded, assist those that teach the Vedas.”, — Tamil Related Mantras “Tamil: தினை விதைத்தவன் தினை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான்.” “English Translation: He who sows millet, reaps millet, he who sows evil deeds, must reap the same.”, “Tamil: துஞ்சி நின்றான் மிஞ்சி உண்ணான்.” English Translation: He that is addicted to sleep loses his appetite., “Tamil: “எருது கெட்டார்க்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளைத்தாய்ச்சிக்கும் எட்டே கடுக்காய்.”“,”English Translation: Giving eight gall nuts to him who has lost a bull, and eight to a woman in the first stage of pregnancy.”,