“Tamil: ஒரு மரத்துப் பட்டை ஒரு மரத்திலே ஒட்டுமா?” English Translation: Will the bark of one tree stick to another?, — Tamil Related Mantras “Tamil: பிச்சைக்கு வந்தவன் பெண்ணுக்கு மாப்பிள்ளையா?” English Translation: Do you propose giving your daughter in marriage to one who came to ask alms?, “Tamil: சந்நியாசிக்கும் சாதி்மானம் போகாது.” English Translation: Even an ascetic feels proud of his caste., “Tamil: உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.” English Translation: Property not enjoyed comes to nought.,