“Tamil: ஒளிக்கும் சேவகனுக்கு முகத்தில் ஏன் மீசை?” English Translation: Of what use is a mustache to a sneaking soldier?, — Tamil Related Mantras “Tamil: இலக்கணம் கற்றவன் கலக்கம் அற மன்னர் சபை காண்பான்.” English Translation: The learned will appear undismayed in a royal assembly., “Tamil: வீடு தருவோன் மேலும் தருவோன்.” English Translation: He who gives a house may give more than that., “Tamil: தண்டு ஒன்று இலை மூன்று ஆரை அடா மந்திரி.” “English Translation: The arai plant, O minister, has one stalk and three leaves.”,