“Tamil: ஓடம் விட்ட ஆறும் அடி சுடும்.” English Translation: Even a navigable river may burn the feet when dry., — Tamil Related Mantras “Tamil: உதைத்த கால் புழுக்கிறதற்குமுன்னே அடிவயிறு சீழ்கட்டுகிறது.” English Translation: Before his kicking feet were eaten of worms his abdomen had ulcerated., “Tamil: தலைச்சன் பிள்ளைக்காரி இடைச்சன் பிள்ளைக்காரிக்குப் புத்தி சொன்னாளாம்.” “English Translation: It is said that the mother of a first child, gave advice to the mother of a second child.”, “Tamil: நரியின் கையிலே குடல் கழுவக் கொடுக்கிறதா?” English Translation: Are viscera to be given into the hands of a jackal to be washed?,