“Tamil: ஓடி ஓடி உள்ளங்காலும் வெளுத்தது.” English Translation: The sole of the foot has become white by constant running., — Tamil Related Mantras “Tamil: “வேலம் பட்டை மேகத்தை நீக்கும், ஆலம் பட்டை பித்தத்தை அடிக்கும்.”“,”English Translation: The bark of the vél cures venereal heat, that of the banyan removes bile.”, “Tamil: இறக்கும் காலம் வந்தால் பிறக்கும் ஈசலுக்குச் சிறகு.” “English Translation: When death approaches, white-ants take wing.”, “Tamil: குற வழக்கும் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.” English Translation: Disputes among mountaineers and shepherds are not easily settled.,