“Tamil: ஓடுகிற வெள்ளம் அணையில் நிற்குமா?” English Translation: Will a rolling flood stay at the anicut?, — Tamil Related Mantras “Tamil: “மகிமைப்பட்டவனுக்கு மரணம், மாட்டுக்காரப்பையனுக்குச் சரணம்.”“,”English Translation: Death to the distinguished, homage to the cowherd.”, “Tamil: “எறும்பு எடுத்துப் போவதற்குத் தடி எடுத்து நிற்கிறது, பெரிய பூசனிக்காய் போகிறது தெரியாதா?”“,”English Translation: You stand armed with a club to watch that which may be carried away by ants, are you unable to see when a large pumpkin has been taken away?”, “Tamil: கொக்கரிப்பார்க்குச் சுவர்க்கமோ நெருப்பிற் குதிப்பார்க்குச் சுவர்க்கமோ?” “English Translation: Which attains swerga the mere boaster, or the self-immolated?”,