“Tamil: ஓட்டை மணி ஆனாலும் ஓசை நீங்குமா?” English Translation: Though the bell may be cracked will it be void of sound?, — Tamil Related Mantras “Tamil: குடி இருந்து பார் கூட்டுப்பயிர் இட்டுப் பார்.” “English Translation: Test his social qualities by living with him, and his honesty by joint tillage.”, “Tamil: “நிமித்தம் பார்க்கிறவன் இரண்டகக்காரி மகன், பொருத்தம் பார்க்கிறவன் பொல்லாங்கன் புத்திரன்.”“,”English Translation: He who consults omens is the son of a deceitful woman, he who enquires into the fitness of persons for marriage is the son of a vicious man.”, “Tamil: கண்ட கண்ட கோயில் எல்லாம் கை எடுத்துக் கும்பிட்டேன்.” English Translation: I worshipped with raised hands in every temple I visited.,