“Tamil: கடலிலே ஏற்றம் போட்ட கதை.” English Translation: The story relating to a picotta on the sea-side., — Tamil Related Mantras “Tamil: கட்டிவைத்த பணத்தைத் தட்டி பறித்தாற்போல.” English Translation: As if one displaced and carried away money carefully tied up., “Tamil: கல்வி இல்லான் செல்வம் கற்பில்லாள் அழகு.” English Translation: Wealth without learning is like beauty without chastity., “Tamil: வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.” English Translation: Every powerful man in the world has his rival.,