“Tamil: கடலில் கரைத்த புளிபோல.” English Translation: Like tamarind acid dissolved in the sea., — Tamil Related Mantras “Tamil: கேளும் கிளையும் கெட்டோர்க்கு இல்லை.” English Translation: Friends and relations are denied to the ruined., “Tamil: “எருது கெட்டார்க்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளைத்தாய்ச்சிக்கும் எட்டே கடுக்காய்.”“,”English Translation: Giving eight gall nuts to him who has lost a bull, and eight to a woman in the first stage of pregnancy.”, “Tamil: வேழம் முழங்கினாற்போல.” English Translation: Like the thundering of an elephant.,