“Tamil: கடல் கொதித்தால் விளாவ நீர் எங்கே?” “English Translation: Should the sea boil, whence water to cool it?”, — Tamil Related Mantras “Tamil: ஆண்டிக்கு இடச்சொன்னால் தாதனுக்கு இடச்சொல்லுகிறான்.” “English Translation: When told to give rice to the Saiva mendicant, he says give it to the Vaishnava mendicant.”, “Tamil: கலக்கந்தைக் கட்டிக் காணப் போனால் இருக்கலக் கந்தை கட்டி எதிரே வந்தாள்.” “English Translation: When I went in rags to see her, she appeared enveloped in double the quantity.”, “Tamil: ஐங்காதம் போனாலும் அகப்பே அரைக்காசு கிடையாதே.” “English Translation: Though you may go fifty miles, you will not fetch half a cash.”,