“Tamil: கடல் பெருகினால் கரை ஏது?” English Translation: What avails the shore when the sea flows?, — Tamil Related Mantras “Tamil: அம்மியிருந்து அரசனை அளிப்பாள்.” English Translation: She will bring forth a king on the grindstone.During the time of child-birth it is not uncommon for the mother to be seated on a grindstone., “Tamil: தனக்குப் பிறந்தபிள்ளை தவிட்டுக்கு அழுகிறதாம் ஊரார் பிள்ளைக்குக் கூட்டுக் கலியாணம் செய்கிறானாம்.” “English Translation: While his own child cries for bran, he is conducting the nuptials of his neighbour’s child.”, “Tamil: “அப்பன் அருமை அப்பன் மாண்டால் தெரியும், உப்பின் அருமை உப்புச் சமைந்தால் தெரியும்.”“,”English Translation: The value of a father is known after his decease, that of salt when exhausted.”,