“Tamil: கடிக்கிற நாய்க்குக் கழுத்தில் குறுங் கயிறு.” English Translation: A short rope round the neck of a biting dog., — Tamil Related Mantras “Tamil: கழுதை விட்டை ஆனாலும் கை நிரம்ப வேண்டும் என்கிறாய்.” “English Translation: You say get a handful, although it be but ass dung.”, “Tamil: நல்லாரை நாவு அழியப் பேசினால் பல்லாலே பதக்குப் புழுச் சொரியும்.” “English Translation: If one abuses his tongue by slandering the virtuous, maggots will drop from his teeth.”, “Tamil: பேயும் சிலது ஞாயம் பகரும்.” English Translation: Even a demon will have some reason to assign.,