“Tamil: கடுஞ்செட்டுக் கண்ணைக் கெடுக்கும்.” English Translation: Unfair dealing destroys the eyes., — Tamil Related Mantras “Tamil: ஆடு கிடந்த இடத்திலே மயிர்தானும் கிடையாமற் போயிற்று.” English Translation: Not even hair is found where sheep were penned., “Tamil: முதலுக்கு மோசமாக இருக்கிறது இலாபத்துக்குச் சண்டை போடுகிறதா?” “English Translation: When the principal is in danger, do you quarrel about the interest?”, “Tamil: எழுதுவது அருமை எழுதினதைப் பழுதற வாசிப்பது அருமை.” “English Translation: Writing is important, reading correctly what is written, is more so.”,