“Tamil: கடைக்குக் கடை ஆள் இருப்பார்கள்.” English Translation: Each bazaar will have its attendant., — Tamil Related Mantras “Tamil: கல்லு வருகிற விசையைக் கண்டால் பல்லைச் சிக்கென மூடவேண்டும்.” English Translation: On seeing the rapid approach of a stone press your teeth and shut your mouth., “Tamil: கடன்காரனுக்குக் கடனும் பழிகாரனுக்குப் பழியும் கொடுக்க வேண்டும்.” English Translation: Debt to the creditor and retaliation to the wrong-doer are due., “Tamil: களையக் கூடாததைக் கண்டால் அடி பெயர்ந்து அப்புறம் போ.” “English Translation: If you cannot pluck up, pass by on the other side.”,