“Tamil: கடையிலே கொண்டு மனையிலே வைக்கிறான்.” “English Translation: He buys in the bazaar, and bestows at home.”, — Tamil Related Mantras “Tamil: அவன் மிதித்த இடத்தில் புல்லும் சாகாது.” English Translation: Even the grass under his footsteps will not die.Used when speaking of one remarkable for gentle habits., “Tamil: கடனோடு கடன் கந்தப் பொடி காற்பணம்.” “English Translation: Though my debt be increased, let me have a quarter of a fanam worth more of fragrant powder.”, “Tamil: எட்டாப் பழத்தைப் பார்த்துக் கொட்டாவி விட்டதுபோல.” English Translation: As one gazed and gaped at a fruit beyond his reach.,