“Tamil: கட்டின வீட்டுக்குப் பழுது சொல்லுவார் பலர்.” English Translation: Many will find fault with a house newly built., — Tamil Related Mantras “Tamil: நல்லவர்கள் சங்காத்தம் நல்ல மணலில் விழுந்த நீர்போல உதவும்.” English Translation: The friendship of the good will prove useful like water falling on good soil., “Tamil: உடைமை என்பது கல்வியுடைமை.” English Translation: Learning is real wealth., “Tamil: ஆயக்காரன் அஞ்சு பணம் கேட்பான் அதாவெட்டுக்காரன் ஐம்பது பணம் கேட்பான்.” English Translation: The under-hand extortioner demands fifty fanams whilst the custom officer demands five.,