“Tamil: கட்டி விதை வெட்டி விதை.” “English Translation: Provide seed-corn, and sow having tilled the ground.”, — Tamil Related Mantras “Tamil: ஆண்டியும் ஆண்டியும் கட்டிக்கொண்டால் சாம்பலும் சாம்பலும் ஒட்டிக்கொள்ளும்.” “English Translation: When two mendicants embrace each other, the ashes of the one cleave to the other.”, “Tamil: “வெட்டி எல்லாம் தண்ணீர், மண் கட்டி எல்லாம் புல் நாற்று”“,”English Translation: There is water all over the path, young grass all over the sod.”, “Tamil: “கீழ்க்காது மேற்காது மூளி, சண்டைக்கு ரணபத்திரகாளி.”“,English Translation: Her ears are rent at both ends; in an affray she is equal to Durga.,