“Tamil: கணக்கதிகாரத்தைப் பிறக்கும் கோடாவி.” English Translation: He is an axe splitting the tree of arithmetic., — Tamil Related Mantras “Tamil: வித்தைக் கள்ளி மாமியார் விறகு ஒடிக்கப் போனாளாம் கற்றாழை முள்வந்து கொத்தோடே தைத்ததாம்.” “English Translation: The sapient old mother-in-law is said to have got foul of the thorny cactus, when she went to gather firewood.”, “Tamil: “நடை சிறிதாகில் நாள் ஏறும், படை சிறிதாகிற் பயம் ஏறும்.”“,”English Translation: If one’s pace be slow he will be long on the way, if an army be small, its anxiety will be great.”, “Tamil: உண்ட உடம்பு உருகும் தின்ற பாக்குச் சிவக்கும்.” “English Translation: The body nourished by another’s bounty will melt, arecanut when chewed turns red.”,