“Tamil: கணபதி பூசை கை மேலே பயன்.” English Translation: The pooja of Ganèsa has immediate effect., — Tamil Related Mantras “Tamil: இச்சித்த காரியம் இரகசியம் அல்லவே.” English Translation: A thing that is greatly desired is not secret., “Tamil: வண்ணானுக்கு நோய் வந்தால் கல்லோடே.” “English Translation: If a washerman is sick, he gets better at the washing stone.”, “Tamil: “அவனை அவன் பேச்சிட்டுப் பேச்சு வாங்கி, ஆமை மல்லாத்துகிறாப்போல் மல்லாத்திப்போட்டான்.”“,English Translation: Having fished out his secrets by cunning he turned him upside down as a turtle is turned.,