“Tamil: கண்டதைக் கற்றுக்கொண்டு கரையேறு” “English Translation: Acquire what you can, and go ashore.”, — Tamil Related Mantras “Tamil: பெருமையும் சிறுமையும் வாயால் வரும்.” English Translation: The great and the little come from the mouth., “Tamil: ஆப்பைப் பிடுங்கின குரங்கு நாசம் அடைந்ததுபோல.” English Translation: As the monkey perished by drawing out a wedge., “Tamil: குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.” English Translation: He who forgets the words of his Guru will forfeit the divine favor and perish.,