“Tamil: கண்ணினால் எண்ணுவான்.” English Translation: He can count with his eyes—at sight., — Tamil Related Mantras “Tamil: அயலார் உடமைக்குப் பேயாய்ப் பறக்கிறான்.” English Translation: He flies at his neighbours’ property as a demon., “Tamil: மானத்தை வில்லாய் வளைப்பான் மணலைக் கயிறாய்த் திரிப்பான்.” “English Translation: He is able to bend the sky as a bow, and he can twist ropes of sand.”, “Tamil: ஆயிரம் பனையுள்ள அப்பனுக்குப் பிறந்தும் பல்லுக் குத்த ஒரு ஈர்க்கும் இல்லை.” “English Translation: Although born of a father possessed of a thousand palmira trees, he has not a fibre with which to pick his teeth.”,