“Tamil: கண்ணியில் அகப்பட்ட கரிக்குருவிபோல் கலங்குகிறான்.” English Translation: He is agitated as an ensnared blackbird., — Tamil Related Mantras “Tamil: பாலுக்குச் சீனி இல்லை என்றோர்க்கும் கூழுக்குக் கறி இல்லை என்றோர்க்கும் விசாரம் ஒன்றே.” “English Translation: The care of those who want sugar with milk, and of those who want curry for their rice, are the same.”, “Tamil: குபேரன் பட்டணம் கொள்ளைபோனாலும் அதிஷ்டவீனனுக்கு அகப்பைக் காம்பும் அகப்படுமா?” “English Translation: Though the city of Kubèran be despoiled, will the unfortunate obtain even the handle of a wooden spoon?”, “Tamil: ஆமை கிணற்றிலே அணில் கொம்பிலே.” “English Translation: The tortoise or a turtle is in the well, the squirrel is on a branch.Said of two things or persons not found together.”,