“Tamil: கண்ணிலே பட்டால் விரலைத் தறிக்கிறதா ?” English Translation: Should it strike the eye is the finger to be cut off., — Tamil Related Mantras “Tamil: “உளைவழியும், அடைமழையும், பொதி எருதும், ஒருவனுமாய் அலைகிறான்.”“,”English Translation: He wanders alone after a pack-bull, through deep mud and incessant rain.”, “Tamil: வையத்தில் நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் பாயும்.” “English Translation: Water drawn for the rice crop, benefits the grass also.”, “Tamil: கூடி இருந்து குலாவுவார் வீட்டில் ஓடி உண்ணும் கூழும் இனிதே.” English Translation: Gruel served in the house of a united family is enjoyable.,