“Tamil: கண்ணைக் கொண்டு நடந்ததுபோல உன்னைக் கொண்டு நடந்தேன்.” English Translation: I guarded you as I did my own eyes., — Tamil Related Mantras “Tamil: உள்ளதைச் சொன்னால் எல்லாருக்கும் பகை.” “English Translation: When the truth is told, every one takes it ill.”, “Tamil: உ்டைமையும் கொடுத்து அருமையும் குலைகிறதா?” English Translation: What! give one’s property and sacrifice one’s reputation?, “Tamil: தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்.” “English Translation: His own actions will burn him, a false cake will burn the house.”,