“Tamil: கண்ணை இமை காத்ததுபோல்.” English Translation: As the eye-lash preserved the eye., — Tamil Related Mantras “Tamil: விடிய விடியக் கதை கேட்டு இராமனுக்குச் சீதை என்ன வேண்டுமென்று கேட்டதுபோல.” “English Translation: As one asked what relationship existed between Ráma and Sita, after listening to their history till day-break.”, “Tamil: செத்தவன் கையிலே வெற்றிலை பாக்குக் கொடுத்த சம்பந்தம்.” English Translation: Like putting betel and arica-nut into the hand of the dead.The giving of betel and nut is one of the marriage ceremonies., “Tamil: “வீட்டுக்கு வாய்த்தது எருமை, மேட்டுக்கு வாய்த்தது போர்.”“,”English Translation: A buffaloa makes a house prosper, a corn-stack makes high ground conspicuous.”,