“Tamil: கண் கண்டது கை செய்யும்.” English Translation: What the eye has seen the hand may do., — Tamil Related Mantras “Tamil: உழுகிறதைவிட்டு நழுவுகிறவன் தெய்வம் ஆடினாற்போல.” “English Translation: Like one who, to avoid ploughing, feigned to be demonized.”, “Tamil: “மட்டி எருக்கலை மடல் மடலாய்ப் பூத்தாலும், மருக்கொழுந்து வாசனை வருமா?”“,”English Translation: Though the erukkalai bears bunches of flowers, has it the fragrance of southern-wood-artemisia austriaca?”, “Tamil: நுண்மை நுகரேல்.” English Translation: Be not particular in food.,