“Tamil: கதைக்குக் காலும் இல்லை தலையும் இல்லை.” English Translation: Mere rumours have neither head nor foot., — Tamil Related Mantras “Tamil: அமாவாசைப் பருக்கை என்றைக்கும் அகப்படுமா?” English Translation: Is the food peculiar to the new moon to be had every day?, “Tamil: உதடு மன்றாடப் போய் உள்ளிருந்த பல்லும் போனாற்போல.” English Translation: As if the teeth also went out when the lips had gone to beg., “Tamil: காகம் இருக்கப் பழம் விழுந்ததுபோல.” English Translation: Like the dropping of the fruit when a crow alighted on the tree.,