“Tamil: கனக மாரி பொழிந்ததுபோலே.” English Translation: As it rained gold., — Tamil Related Mantras “Tamil: அவர் அவர் மனசே அவர் அவர்க்குச் சாட்சி.” English Translation: Each one’s mind is the witness that acquits or condemns., “Tamil: “மயிலாப்பூர் ஏரி உடைத்துப்போகிறது என்றால், வருகிற கமிட்டிக்கு ஆகட்டும் என்றாற்போல.”“,”English Translation: Like saying it may be deferred to the next committee, on hearing that the Mylapore tank has given way.”, “Tamil: பனைமரம் ஏறுகிறவனை எதுவரைக்கும் தாங்கலாம்?” English Translation: How far can you support a man who is climbing a palmyrah tree?,