“Tamil: கனத்திற்கு நற்குணம் சுமைதாங்கி.” English Translation: Virtue is the support of dignity., — Tamil Related Mantras “Tamil: தான் திருட்டுக் கொடுத்ததும் அல்லாமல் பயித்தியக்காரப் பட்டமும் கேட்டான்.” “English Translation: Besides suffering the loss of the property stolen, he acquires the title of a fool.”, “Tamil: குட்டி ஆடு கொழுத்தாலும் வழுவழுப்புப் போகாது.” “English Translation: Though it become fat, the flesh of a kid is always clammy.”, “Tamil: பிச்சை இட்டுக் கெட்டவனும் உண்டா?” English Translation: Has any one been ruined by giving alms?,