“Tamil: கனமழை பெய்தாலும் கருங்கல் கரையுமா?” English Translation: Will granite be dissolved by any amount of hail?, — Tamil Related Mantras “Tamil: கோல் எடுத்த பிள்ளை குருட்டுப்பிள்ளை.” English Translation: The child that handles a stick is in danger of becoming blind., “Tamil: வாழ்ந்தது கெட்டால் வறு ஓட்டுக்கும் ஆகாது.” “English Translation: When that which flourished decays, it is not worth even a potsherd.”, “Tamil: நிறையக் குறுணி வேண்டாம் தலை தடவிக் குறுணி கொடு.” “English Translation: I do not want a kuruni heaped up, give me a kuruni of grain level with the brim.”,