“Tamil: கனியை விட்டுக் காயைத் தின்கிறதா?” “English Translation: What, to leave ripe fruit and to eat unripe?”, — Tamil Related Mantras “Tamil: “அகம் மலிந்தால் அஞ்சும் மலியும், அகம் குறைந்தால் அஞ்சும் குறையும்.”“,”English Translation: If grain abounds, all things abound, if grain he scarce, all things are scarce.”, “Tamil: அன்னம் ஒடுங்கினால் அஞ்சும் ஒடுங்கும்.” “English Translation: When food fails, the five senses fail.Referring to the exercise of the senses as dependent on the health of the body and its dependence on food.”, “Tamil: சீபுரத்துப் பள்ளி செத்தும் கெட்டான் இருந்தும் கெட்டான்.” “English Translation: A Palli of Sípuram is ruined when dead, as well as when alive.”,