“Tamil: கன்றைக் கண்டு ஓடிவரும் பசுவைப்போலே.” English Translation: Like a cow that comes running on seeing her calf., — Tamil Related Mantras “Tamil: சுண்ணாம்பில் இருக்கிறது சூக்ஷம்.” English Translation: The speciality or charm of-arica-nut and betel-is in the chunambu., “Tamil: அம்பலத்தில் ஏறும் பேச்சை அமசடக்கம் பண்ணப் பார்க்கிறான்.” English Translation: He is aiming to conceal the rumour which is to be brought before the public assembly (for discussion.), “Tamil: வானம் பார்க்கப் போயும் இடைஞ்சலா?” “English Translation: When you go to gaze at the heavens, do you find any impediment?”,