“Tamil: கருங்கல்லிலே நார் உரிப்பான்.” English Translation: He will strip fibre from a piece of granite., — Tamil Related Mantras “Tamil: “மாயக்காரர் எல்லாம் பாதகர், மாறுபாட்டுக்காரர் எல்லாம் சாதகர்.”“,”English Translation: All impostors are perfidious villains, all double-dealers are practically so.”, “Tamil: பெண்டுகளுக்கு பெற்றார் இடத்திலும் பிள்ளைகள் இடத்திலும் மூப்பு இல்லை.” English Translation: Women have no influence over parents and children., “Tamil: “பெண்ணுக்குப் பொன் இட்டுப்பார், சுவருக்கு மண் இட்டுப்பார்.”“,”English Translation: Look at a woman after adorning her with jewels, and at a wall when you have plastered it with mud.”,