“Tamil: கறுமுறுகாந்தப் படலம் வாசிக்கிறார் கவிராயர்.” English Translation: The poet is reading the section on grumbling., — Tamil Related Mantras “Tamil: காலுக்கு ஆகிற செருப்பு தலைக்கு ஆகுமா?” English Translation: Will a slipper that fits the foot do for the head?, “Tamil: தன் காரியதுரந்தான் பிறர் காரியம் வழவழவென்று விடுகிறவன்.” English Translation: He who attends to his own affairs is indifferent about the things of others., “Tamil: சுவர்க்கத்திற்குப் போகிறபோது கக்கத்திலே மூட்டை ஆமா?” “English Translation: When on your way to heaven, do you carry a bundle under your arm?”,