“Tamil: கறையான் புற்றுப் பாம்புக்கு உதவுகிறது.” English Translation: An ant-hill is useful to a snake., — Tamil Related Mantras “Tamil: போக்கு அற்ற நாய்க்கு போனது எல்லாம் வழி.” English Translation: A hungry dog finds a way wherever be goes., “Tamil: ஆற்றைக் கடத்திவிடு ஆகாசத்திற் பறக்கக் குளிகை தருகிறேன் என்கிறான்.” “English Translation: He says, carry me over the river and I will give you a pill that will enable you to fly through the air.”, “Tamil: அம்பலத்தில் ஏறும் பேச்சை அமசடக்கம் பண்ணப் பார்க்கிறான்.” English Translation: He is aiming to conceal the rumour which is to be brought before the public assembly (for discussion.),