“Tamil: கற்பித்தவன் கண்ணைக் கொடுத்தவன்.” English Translation: He who gave the eye is he who taught., — Tamil Related Mantras “Tamil: நேர்ந்து நேர்ந்து சொன்னாலும் நீசக் கசடர் வசம் ஆகார்.” “English Translation: Though repeatedly told, the base take no heed.”, “Tamil: காசைக் கொடுத்துக் குத்து மாடு தேடுகிறதா?” English Translation: Will you buy a vicious cow at a high price?, “Tamil: சம்பத்தும் விபத்தும் கூடவே இருக்கிறது.” English Translation: Abundance and straitness are closely allied.,