“Tamil: கற்றும் கற்றறிமோழையா?” “English Translation: What, to be a learned fool?”, — Tamil Related Mantras “Tamil: உள்ளங்கையில் ஒன்பது கொண்டை முடிப்பேன்.” English Translation: I will tie nine knots of hair in the palm of the hand., “Tamil: காலத்தினால் செய்த நன்றி.” English Translation: A benefit conferred opportunely., “Tamil: புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு இடம்.” English Translation: The crouching of the tiger is the prelude to a spring.,