“Tamil: கலப் பாலில் ஒரு துளி விஷம் கலந்தாற்போலே” English Translation: Like putting a drop of poison in a kalam of milk., — Tamil Related Mantras “Tamil: எள் அத்தனையை மலை அத்தனை ஆக்குகிறது.” English Translation: Magnifying a rape seed into a mountain., “Tamil: அறவும் கொடுங்கோலரசன்கீழ்க் குடியிருப்பிற் குறவன்கீழ்க் குடியிருப்பு” English Translation: (Better) to live in subjection to a mountaineer than to be the subject of a cruel tyrant., “Tamil: ஓட்டைப் பானையிலே சர்க்கரை இருக்கும்.” English Translation: A cracked pot will hold sugar.,