“Tamil: கலப் பாலுக்குத் துளிப் புரை.” English Translation: A drop of butter-milk or curds to a kalam of milk., — Tamil Related Mantras “Tamil: கல் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதை விட கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.” English Translation: It is better to gain a quarter of a fanam by selling camphor than a kalam by selling toddy., “Tamil: கத்தாிக்காய் சொத்தை என்றால் அாிவாள் மணைக் குற்றம் என்கிறாள்.” “English Translation: When it is said that the brinjal is worm eaten, she imputes it to a defect in the knife.”, “Tamil: எண்ணெய்ச் செலவொழிய பிள்ளை பிழைத்தபாடு இல்லை.” “English Translation: As regards the child’s recovery, nothing has resulted but an expenditure of oil.”,