“Tamil: கல்லிலும் வன்மை கனமூடர் நெஞ்சம்.” English Translation: The heart of a great fool is harder than a stone., — Tamil Related Mantras “Tamil: “குயவா கலசம் கொண்டுவா, இடையா பால் கொடு என்றாற் போல.”“,”English Translation: Like saying to the potter bring a vessel, and to the shepherd fill it with milk.”, “Tamil: மகளுக்குப் புத்தி சொல்லித் தாய் அவசாரி போனாளாம்.” “English Translation: The mother, having given advice to her daughter, played the harlot.”, “Tamil: முழுப் பூசணிக்காயைச் சோற்றிலே மறைக்கிறாப் போல.” English Translation: Like attempting to conceal a whole pumpkin in a plate of rice.,