“Tamil: கல்லிலே நார் உரிக்கிறது போல.” English Translation: Like stripping fibre from a stone., — Tamil Related Mantras “Tamil: விண்ணேறு தப்பினாலும் கண்ணேறு தப்பாது.” “English Translation: One may escape a thunderbolt, but he cannot escape the effects of an evil eye.”, “Tamil: உள்ளங்கைப் பாற்சோற்றை விட்டுப் புறங்கை நக்கியது போல.” English Translation: Like putting rice-milk in the palm and licking the back of the hand., “Tamil: “வயிற்றுப் பாம்புக்குக் கடுகும், வளைப் பாம்புக்கு வெந்நீரும் இடு.”“,”English Translation: Take mustard to kill the maw-worm, and pour hot water to kill a snake in a hole.”,