“Tamil: கல்வியைப் பங்கு போட ஏலாது.” English Translation: Learning cannot be allotted in portions-to persons:, — Tamil Related Mantras “Tamil: ஆர் ஆத்தாள் செத்ததும் பொழுது விடிந்தால் தெரியும்.” English Translation: In the morning it will be known whose mother is dead., “Tamil: “எண் இல்லாதவர் கண் இல்லாதவர், எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.”“,”English Translation: Those who are ignorant of figures have no eyes, those who are ignorant of letters have no head.”, “Tamil: கழுதை மயிர் பிடுங்கினால் இலாபம் என்ன நஷ்டம் என்ன?” English Translation: What profit or loss will arise from plucking off the hair of an ass?,