“Tamil: கள்ளனும் ஆகி விளக்கும் பிடிக்கிறான்.” English Translation: He plays the thief and also holds the lamp., — Tamil Related Mantras “Tamil: அள்ளிப் பால் வார்க்கையிலே சொல்லிப் பால் வார்த்திருக்குது.” “English Translation: Whilst teeming milk already laded, the quantity is given.”, “Tamil: அடியிலுள்ளது நடுவுக்கும் முடிவுக்கும் உண்டு.” English Translation: That which exists in the bottom is likewise in the middle and top., “Tamil: புத்தி முற்றினவர்க்குச் சித்தியாதது ஒன்றும் இல்லை.” English Translation: There is nothing in which the mature in judgment fail.,